News March 23, 2026

வேல்முருகனை அழைத்து பேசுவோம்: திமுக

image

மக்களுக்கான 10 அம்ச கோரிக்கைகள் குறித்து திமுக செவி சாய்க்காததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக <<19446966>>தவாகவின் வேல்முருகன்<<>> அறிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக வேல்முருகன் தங்களுக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை என TKS இளங்கோவன் கூறியுள்ளார். எனவே, வேல்முருகனை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இறுதி முடிவை எடுப்போம் என்றும் அவர் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!