News March 8, 2026

வேலையை Resign பண்றீங்களா.. இத மறக்காதீங்க

image

வேலையை ரிசைன் செய்யும்போது, இந்த 10 டாக்குமெண்ட்களை மறக்காம வாங்கிடுங்க: ★ரிலீவிங் லெட்டர் ★எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் ★Full & Final செட்டில்மெண்ட் ★Form 16/ இன்கம் டேக்ஸ் ஆவணங்கள் ★கடைசி 3 மாத சேலரி ஸ்லிப்ஸ் ★ PF விவரங்கள் ★ NOC (தேவையெனில்) ★Non-Disclosure Agreement (சைன் பண்ணியிருந்தால்) ★மெடிக்கல் or இன்ஷூரன்ஸ் ரெக்கார்ட்ஸ் ★References (Hr Contacts). அனைத்து நண்பர்களுக்கும் இத ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!