News February 23, 2026
வேலூர் வருகிறார் விஜய்! என்ன பேசப் போகிறார்?

தவெக தலைவர் விஜய் இன்று(பிப்.23) வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா அருகே அகரம் சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில், முதல்முறையாக தவெக பரப்புரைக் கூட்டத்தில் மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது. இதில், கியூ.ஆர் கோடு மூலம் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக அமைச்சர் துரை முருகனின் ஆதிக்கம், உள்ளூர் பிரச்னை குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.