News April 12, 2026
வேலூர்: ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பலி!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20). அவரது நண்பர் முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். முன்பக்கப் பெட்டியில் 2 பேரும் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.