News January 19, 2026

வேலூர்: முதியவரை முட்டி தூக்கிய மாடு!

image

அணைக்கட்டு அருகே கோவிந்த ரெட்டிப்பாளையத்தில் நேற்று (ஜன.18) எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக திலகர் என்ற முதியவர் மீது மாடு முட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!