News April 12, 2026

வேலூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்பி அறிவுரை

image

சட்டமன்ற தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி  அமைந்துள்ள பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அரசியல் கட்சியினர் யாரும் உள்ளே வரக்கூடாது. மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வாக்களிக்க வரும்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசாருக்கு வேலூர் மாவட்ட எஸ்பி சிவராமன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!