News January 6, 2026

வேலூர்: பயணிகளுக்கு முக்கிய தகவல்!

image

வேலூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து இந்த appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE IT

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!