News January 17, 2026
வேலூர்: டாஸ்மாக் கடைகளில் 15 கோடி வர்த்தகம்

பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் அடங்கிய வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 101 கடைகளில் கடந்த 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது பானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.