News February 14, 2026

வேலூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை

image

வேலூர் பொய்கை பகுதியை சேர்ந்த ரமேஷ்(38) தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு 17 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராதாகிருஷ்ணன் ரமேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 2 லட்சம் அபராதம் விதித்து நேற்று (பிப்.13) உத்தரவிட்டார்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!