News January 18, 2026
வேலூர் கலை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கலெக்டர்

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 18) தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பாக கலை சங்கமம் நிகழ்ச்சியினை வேலூர் டவுன் ஹாலில் தொடங்கி வைத்தார். இதில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், இயல், இசை, நாடக மன்ற தலைவர் புலவர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.