News February 23, 2026

வேலூர்: கரூர் விஷயத்தில் என் மேல் ஏன் பலி? – விஜய்

image

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் இன்று(பிப்.23) நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘முதலமைச்சர், எதிரிகள் எல்லாம் என் நண்பர் என்று சொல்கிறார். அப்படி என்றால், கரூர் விவகாரத்தில் என் மேல் ஏன் பலி போட வேண்டும்? உங்களுக்கு மனசாட்சி இருக்கா..? உங்கள் உண்மையான நண்பர்கள் லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்’ என காட்டமாக சாடினார்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!