News April 13, 2026
வேலூரில் போலீஸ் குவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். எனவே வருகையை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.