News February 23, 2026

வேலூரில் பரபரப்பு – ஓடும் பைக்கில் செயின் பறிப்பு!

image

வேலூர்: பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதிரன். இவரது மனைவி கீர்த்தனா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அகரம்சேரி பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேறொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கீர்த்தனா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!