News February 16, 2026
வேலூரில் குடிபோதையில் எல்லை மீறிய அட்டூழியம்!

காட்பாடி, சேனூரில் தனியார் பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பள்ளி எதிரே 5 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி காவலாளி திருமூர்த்தி (55) பள்ளி முன்பு மது அறுத்த வேண்டாம் என எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ராஜாவை சரமாரியாக தாக்கி காலை முறித்து ஆட்டோவில் தப்பி ஓடினர். இது குறித்து விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.