News February 23, 2026
வேலூரில் அதிரடி கைது!

குடியாத்தம் மேல்பட்டி ரோடு பகுதியில் தனிப்படை போலீசார் குடியாத்தம் தாலுகா போலீசார் நேற்று(பிப்.22) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (20), சுனில் (19) என்பதும், அவர்கள் வந்த பைக் குடியாத்தத்தில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.