News January 5, 2026
வேலுர் மக்களுக்கு HAPPY NEWS!

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் உள்ள 4,55,498 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று (ஜன.5) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் சில தினங்களுக்குள் பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Similar News
News January 6, 2026
வேலூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

வேலூர் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News January 6, 2026
JUST IN: வேலூரில் மழை கொட்டப் போகுது!

வேலூர் மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
வேலூர்: பயணிகளுக்கு முக்கிய தகவல்!

வேலூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <


