News March 30, 2026
வேட்புமனு தாக்கல் செய்ய 5 மட்டுமே அனுமதி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.மணீஷ் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வரும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை,அரசுவிடுமுறை தவிர்த்து ஏணைய நாட்களில் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம்,அதில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அலுவலக்த்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.