News March 30, 2026
வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்டார் வேட்பாளர்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்றே, CM வேட்பாளர்கள் உள்பட பல ஸ்டார் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் யார், எந்த தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பதை உடனே அறிய மேலே உள்ள போட்டோக்களை இடதுபுறமாக SWIPE பண்ணுங்க. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.