News February 24, 2026

வேட்பாளர் தேர்வில் வேகம் காட்டும் பிரேமலதா!

image

திமுக கூட்டணியில் இணைந்த பிறகு வெற்றிக்கான தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வில் பிரேமலதா வேகம் காட்டி வருகிறார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது. கட்சியில் அவர்களது பயணம், தொகுதியில் செல்வாக்கு, செலவீனங்கள் குறித்தும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கூடுதல் கவனம் உள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!