News February 18, 2026

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக தீவிரம்

image

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. தொகுதி வாரியாக A,B,C என மூன்று நிலை வேட்பாளர் பட்டியலை பாஜக தயாரிக்கிறதாம். A பட்டியலில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள முக்கிய தலைவர்கள், B பட்டியலில் மாற்று தேர்வாக உள்ள இரண்டாம் நிலை தலைவர்கள், C பட்டியலில் கடைசி நேர மாற்றத்திற்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!