News February 1, 2026
வெள்ளி விலை குறையுமா?

சில மாதங்கள் முன்பு ஒரு கிராம் வெள்ளி ₹150-க்கு விற்ற நிலையில், சர்வதேச சந்தை எதிரொலியால் ₹400 கடந்தது. நேற்று கிராமுக்கு ₹85 குறைந்து ₹320-க்கு விற்பனையானாலும், மேலும் விலை குறையுமா என தொழில்துறையினர் & பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், வெள்ளி இறக்குமதிக்கான சுங்கவரி 7.5%, ஜிஎஸ்டி 3 ஆகவும் உள்ளது. இந்த பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டால் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.