News January 7, 2026

வெள்ளிக்கும் இனி ஹால்மார்க் கட்டாயம்!

image

தங்கத்தை போலவே வெள்ளி நகைகள் & பொருள்களை கட்டாய ஹால்மார்க்கிங் விதியின்கீழ் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக உள்ள நிலையில், வெள்ளிக்கு விருப்பத்தின் பேரில் தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், மோசடிகளும் அதிகரிக்கின்றன. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஹால்மார்க்கை கட்டாயமாக்க முடிவெடுத்து உள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!