News March 8, 2026

வெளியே போகும் முன் இத பண்ணிட்டு போங்க

image

முக்கியமான நிகழ்ச்சிகளில் கூடுதலாக அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக சிலர் சலூனுக்கு சென்று Facial செய்துகொள்வர். அதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த Facepack-ஐ தயாரித்து முகத்தில் அப்ளை செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ➤உருளைக்கிழங்கை Grate செய்துகொள்ளுங்கள் ➤அதில் தயிரையும், மஞ்சளையும் சேர்த்து முகத்தில் தடவுங்கள் ➤20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் Facial செய்ததுபோன்ற பொலிவு கிடைக்கும். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!