News February 21, 2026
வெறும் வயிற்றில் காபி குடிக்கிறீங்களா? MUST READ

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது ஆபத்து என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க உண்மையில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடல் பருமன், சர்க்கரை வியாதி, வயிற்றில் அல்சர், நெஞ்செரிச்சல் ஆகிய அறிகுறிகள் இருப்போருக்கு காபி தொல்லைகள் கொடுப்பது உண்மைதான் என்று கூறும் அவர்கள், ஆரோக்கியமான ஒருவர் எப்போதாவது வெறும் வயிற்றில் காபி குடிப்பதில் ஆபத்து இல்லை என்கிறார்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.