News February 12, 2026
வெறிநாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் இறப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள்(வயது 55) தனது ஆடுகளை நேற்று(பிப்-11)காலை வழக்கமாக மேய்த்து விட்டு மாலை வீட்டின் பக்கத்தில் உள்ளபட்டியில் அடைத்து சென்றார். சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல்சத்தம்கேட்டு சென்று பார்க்கும்போது வெறிநாய்ஒன்று ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருந்தன. நாயை விரட்டி பார்த்த போது 8ஆடுகள் இறந்தது. குன்னம் போலீசார் விசாரனை .
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.