News April 12, 2026

வெயில் 45 டிகிரியை தாண்டினால் என்ன ஆகும்?

image

கோடைக்காலத்தில் வெப்பம் 35-40 டிகிரியை எட்டினால், பல மோசமான உடல் உபாதைகள் ஏற்படலாம். நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு நீரிழப்பு மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் வரும். வெப்பம் 40-45 டிகிரியை எட்டினால், Heat Stroke வந்து உயிரிழப்பே ஏற்படலாம். எனவே, பகலில் வெளியே செல்வதை தவிருங்கள். செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குடை (அ) தொப்பியை பயன்படுத்தவும். இளநீர் அருந்துவது சிறந்தது. SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!