News February 24, 2026
வெயிலில் ஜில்லுனு இருக்க நச்சுன்னு 5 டிப்ஸ்!

தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கிவிட்டது. வெப்பத்தில் இருந்து உங்களை காக்க சில டிப்ஸ் இருக்கிறது. ➤தண்ணீர் மட்டுமே அருந்தாமல், இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் ➤இறுக்கமான உடைகளை தவிர்த்து, தளர்வான உடைகள், அணியுங்கள் ➤தொடர்ந்து வெயிலில் நிற்காமல், நிழலான இடத்தில் நில்லுங்கள் ➤சம்மரில் ஹெவி உடற்பயிற்சி வேண்டாம் ➤உச்சிவெயிலில் சூடான மசாலா உணவுகளை தவிருங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.