News February 22, 2026

வெப்ப மயமான குளு குளு காஷ்மீர்

image

எப்போதும் குளு குளுவென குளிராக இருக்கும் காஷ்மீரில் இன்று வெப்பம் அதிகரித்தது. வெப்பநிலை இயல்பை விட 11 டிகிரி அதிகரித்து 21 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்குமுன் 1940 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அங்கு வெப்பநிலை 20 டிகிரியைத் தொட்டது. இந்நிலையில், வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!