News April 14, 2026
வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2-3°C வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் 100°F வரை வெப்பநிலை பதிவாகக்கூடும். இதனால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும். நிறைய தண்ணீர் மற்றும் இளநீர், மோர் போன்றவற்றை அருந்தவும். பருத்தி ஆடைகளை அணியவும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.