News March 5, 2026
வெண்ணந்தூரில் பணி ஆணை வழங்கல்

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் இன்று வழங்கப்பட்டன. திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்