News January 4, 2026

வெங்காய பாத சிகிச்சை பற்றி தெரியுமா?

image

தூங்கும் போது ஒரு துண்டு வெங்காயத்தை பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்வது ஒரு பழைய ஐரோப்பிய மருத்துவ முறை. இதில் பல நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *இதய நோயில் இருந்து விடுபடலாம் *கழுத்து வலி, காது வலி நீங்கும் *பாஸ்பாரிக் அமிலம் சருமத்தின் வழியே ஊடுருவி ரத்தத்தை சுத்திகரிக்கும், கிருமிகளை அழிக்கும் *வயிற்று பிரச்னைகளுக்கு நல்லது *சளி, காய்ச்சலுக்கு மிகவும் நல்லது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!