News February 8, 2026
வெங்கட் பிரபுவை புல்லரிக்க வைத்த அஜித்

அஜித்தின் கார் ரேஸை பார்த்து புல்லரித்து போய்விட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அபுதாபியில் அஜித்தை சந்தித்த அவர், இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஸை X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரீ டேக்ஸ் கிடையாது, டூப் கிடையாது, ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்சன் கிடையாது, ரியல் ஸ்பீட், ரியல் பேஷன் என அஜித்தை அவர் சிலாகித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.