News February 24, 2026

வீட்டு வசதி வாரிய குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். வரும் வழியில் குமாரபுரம் அருகே உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு நின்று இருந்தவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும், பெண்களிடம் அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!