News April 1, 2026
வீட்டு சிலிண்டர்.. அதிர்ச்சித் தகவல் வெளியானது

போர்ச் சூழல் காரணமாக இந்தியாவுக்கு எரிவாயு கொண்டுவரும் 18 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் LPG இறக்குமதியில் 90% ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறும் நிலையில், இந்திய கப்பல்கள் நீண்ட நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டால் வீட்டு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு விரைவில் கப்பல்களை இந்தியா கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.