News February 23, 2026

விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள்

image

*உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆவாய். *நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். *எதற்கும் பயப்படாதே. உன்னால் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும். *உன்னையே நீ நம்பாதவரை, உன்னால் கடவுளை நம்ப முடியாது. *உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!