News March 8, 2026
விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே விஜய் அறிவித்தார்

விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், கட்சி பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்தகட்டமாக வேட்பாளர் தேர்வில் அவர் கவனம் செலுத்த உள்ளார். அதன்படி, நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என விஜய் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.