News April 4, 2026
விவாகரத்துக்கு மாற்றுவழியா Soft Seperation?

விவாகரத்து மாற்றாக சமீப காலமாக SM-ல் முன்வைக்கப்படும் தீர்வுதான் Soft-Separation. அதாவது சட்டப்படி விவாகரத்து செய்யாமல், தம்பதிகள் ஒரே வீட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழலாம் அல்லது வெவ்வேறு வீடுகளில் தங்கலாம். இதனால் உறவு முற்றிலும் முடிவடையாதாம். இது சரியான தீர்வா என்பதை தாண்டி, அவசரத்தில் முடிவெடுப்பதை விட, ஒரு சிறிய இடைவெளி அவர்கள் உறவில் மீண்டும் இணைக்கும் பாலமாக இருக்கும் என்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.