News April 8, 2026
விவசாயிகளுக்கு HAPPY NEWS… ₹41,534 கோடி மானியம்

பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய (P&K) உரங்களுக்கு ₹41,534 கோடி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான கரீப் பருவக்காலத்தில் வழங்கப்படும். தற்போதுள்ள சந்தை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள உரங்களின் விலை உயர்வு, விவசாயிகளை பாதிக்காமல் தடுக்க இந்த மானியம் உதவும். DAP உரத்தின் 50 கிலோ மூட்டையின் விலை ₹1,350 ஆக தொடரும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.