News March 17, 2026

விழுப்புரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

விழுப்புரம் பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!