News March 16, 2026
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் இருந்த அரசியல் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்சி கொடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!