News March 16, 2026
விழுப்புரம் மாவட்டம்: பொதுமக்கள் கவனத்திற்கு!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். கட்டணமில்லா எண்: 1800 425 7019 மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1950.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!