News March 31, 2026
விழுப்புரம்: மகனுக்கு வாக்கு சேகரித்த பொன்முடி!

விழுப்புரம்: மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கௌதமசிகாமணியை ஆதரித்து தேவனூர், நாயனூர், வீரபாண்டி ஆகிய வாக்காள பொதுமக்களிடம், உதயசூரிய சின்னத்தில் வாக்களிக்குமாறு முன்னாள் அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில், அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!