News February 28, 2026

விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்த விஜய்கிருஷ்ணன் (29), பின்னர் அவரை ஏமாற்றி ஜாதி பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விஜய்கிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.அவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!