News March 30, 2026
விழுப்புரம்: தேர்தல் கண்ட்ரோல் ரூம்களில் குவியம் புகார்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கண்ட்ரோல் ரூமில் தேர்தல் விதிமீறல் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளது.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானுார் (தனி) மயிலம், செஞ்சி, திருக்கோவிலுார் ஆகிய 7 தொகுதிகளிலும், தேர்தல் கண்காணிப்பு மற்றும் தேர்தல் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!