News March 15, 2026
விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான சட்டசபை பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில், பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய 7 தொகுதிகளில் 2,166 ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!