News February 14, 2026
விழுப்புரம்: கஞ்சா பொட்டலம் வீசிப் பழிவாங்க முயற்சி!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், வீட்டுமனை வாங்கிய ரூ.2 லட்சத்தை திரும்பத் தராமல் ஏமாற்றிய நாகராஜ், தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்திரிகா வீட்டில் கஞ்சாவை வீசி, அவர் மீது போலீசில் பொய்யான புகார் அளித்துள்ளார். போலிசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார், நாகராஜ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!