News March 16, 2026
விழுப்புரம் எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கு சீல்!

தமிழகத்தில் ஏப்ரல் 23 சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அலுவலகங்களில் இருந்த தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் பெயர்ப்பலகைகளும் அகற்றப்பட்டன.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!