News March 25, 2026
விழுப்புரம்: உடல் நசுங்கி பெண் கொடூர பலி!

விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரே சாலையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த பெண், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சுதா(45) என்பது தெரியவந்தது. மேலும், லாரி டிரைவர் யுவகுமார்(30) கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!