News March 24, 2026
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் விதமாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (24.03.2026) கொடியசைத்து தொடங்கி வைத்து, பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!