News February 21, 2026
விழுப்புரம் அருகே பெண் கொடூர பலி!

வானுர் இறையானூர் கிராமத்தைச் சேர்ந்த அன்னம்மாள் (50), நேற்று மாலை புதுச்சேரி சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. தகவலறிந்த கிளியனூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!